Tag: திருமால்
-
நிலமளந்த நெடியோன் – தமிழ் இலக்கியங்களில்
திருமால் இவ்வுலகத்தைத் தன் திருவடியால் அளந்த வரலாற்றை பன்னெடுங்காலம் முதலாக நம் இலக்கியங்களில் போற்றப்படுவதைக் காணும் போது நம் சமய பழமையை எண்ணி மகிழ்வெய்துகின்றோம். சங்க இலக்கியமான பதிணென் மேல்கணக்கு நூலில் பத்துப்பாட்டில் அடங்கிய பெரும்பாணாற்றுப்படையில்
-
மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்
மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில் நமக்குத் தெரியும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் மறுபரிசீலனை செய்ய வைக்கிறார்.
-
திருப்பாவை என்னும் பாவை பாட்டு
திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன.
-
திருமால் பாடல்கள் தொகுப்பு
திருமால் பாடல்கள் தொகுப்பு. காக்கும் கடவுளான திருமாலைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை.