வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. (மேலும்…)
Tag: திருவிளையாடல்
-
சமணரைக் கழுவேற்றிய படலம்
சமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது. (மேலும்…)
-
பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
பாண்டியன் சுரம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயாகிய சுரத்தினை திருஞானசம்பந்தரைக் கொண்டு தீர்த்து அருளியதைக் குறிப்பிடுகிறது. (மேலும்…)
-
மண் சுமந்த படலம்
மண் சுமந்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வஞ்சி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.
மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.
-
பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்
பரியை நரியாக்கி வையை அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்காக நரிகளை பரியாக்கி அழைத்துவந்து பின் பரிகளை நரிகளாக்கி மாணிக்கவாசகரை காப்பதற்காக வையை பொங்கி எழச்செய்ததைக் குறிப்பிடுகிறது. (மேலும்…)