ஏழுகடல் அழைத்த படலம்

ஏழுகடல் அழைத்த படலம்

ஏழுகடல் அழைத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலைக்காக ஏழுகடல்களை வரவழைத்ததைப் பற்றிக் கூறுகிறது. இதில் வீடுபேறினை அடைய செய்ய வேண்டிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. Continue reading “ஏழுகடல் அழைத்த படலம்”

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்

வைகை ஆறு

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் பசிநோயால் வாடிய குண்டோதரனின் பசியைப் போக்கி, அவனுடைய தாகத்தைத் தணிக்க வைகையை மதுரையில் தோன்றச் செய்ததை விளக்குகிறது. Continue reading “அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்”

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் சிவகணங்களுள் ஒருவரான குண்டோதரன் என்னும் பூதத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது மீனாட்சியம்மமை உணவளித்ததைப் பற்றி கூறுகிறது.

தன்னுடைய செல்வ செருக்கினால் மீனாட்சிக்கு உண்டான கர்வத்தினை அடக்க சுந்தரேஸ்வரர் இத்திருவிளையாடலை நிகழ்த்தியதாகவும் கருதப்படுகிறது. Continue reading “குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்”

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்ததையும், வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் ஏற்பட்டதையும், அதன்மீது இறைவனார் ஆடிய திருநடனம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.

சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரையில் ஏற்பட்ட வரலாற்றினை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ஆறாவது படலம் ஆகும். Continue reading “வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்”

தடாதகையாரின் திருமணப் படலம்

தடாதகையாரின் திருமணப் படலம்

தடாதகையாரின் திருமணப் படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சிக்கு சொக்கநாதரான சோமசுந்தரருடன் நடந்த திருமணம் பற்றி விளக்கிக் கூறுகிறது.

மீனாட்சியின் திக் விசயம், போர் வீரம், தடாதகை சிவபிரானிடம் கொண்ட காதல் ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “தடாதகையாரின் திருமணப் படலம்”