கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சொக்கநாதர் நக்கீரருக்கு அகத்திய முனிவரைக் கொண்டு தமிழ் இலக்கணத்தை உபதேசித்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்”

கீரனைக் கரையேற்றிய படலம்

கீரனைக் கரையேற்றிய படலம்

கீரனைக் கரையேற்றிய படலம் சொக்கநாதரின் நெற்றிக் கண்ணால் எரிபட்டு பொற்றாமரைக் குளத்தில் அழுந்திய நக்கீரனின் மீது கருணை கொண்டு பொற்றாமரைக்குளத்தில் இருந்து கரையேற்றியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “கீரனைக் கரையேற்றிய படலம்”

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் சொக்கநாதர் ஏழையான தருமிக்காக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு பாடல் எழுதி பொற்கிழி அளிக்கச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

பாண்டியனின் சந்தேகம், தருமியின் வேண்டுகோள், இறைவனார் தருமிக்காக பாடல் கொடுத்தது, நக்கீரர் இறைவன் என்றறிந்தும் இறைவனாரின் பாடலைக் குறை கூறியது, இறைவனார் நக்கீரரை எரித்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து இரண்டாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்”

சங்கப் பலகை தந்த படலம்

சங்கப் பலகை தந்த படலம்

சங்கப் பலகை தந்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப் புலவர்களுக்கு தமிழ்பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “சங்கப் பலகை தந்த படலம்”

சுந்தரப் பேரம்பு எய்த படலம்

சுந்தரப் பேரம்பு எய்த படலம்

சுந்தரப் பேரம்பு எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடுவர் வடிவம் எடுத்து விக்கிரம சோழனின் படையின் மீது அம்புகளை எய்து வங்கிசேகர பாண்டியனை வெற்றி பெறச் செய்த‌தை விளக்குகிறது. Continue reading “சுந்தரப் பேரம்பு எய்த படலம்”