2021 ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
(மேலும்…)Tag: தீபாவளி
-
தீபாவளி பரிசு – சிறுகதை
“இந்த தீபாவளி பரிசு எனக்கு என்னென்னு தெரியுமா?” என்றான் மணி.
“என்ன புதுசட்டை, வெடி இதெல்லாம் தானே. இதுல என்ன பிரமாதம் இருக்கு?” என்றான் கனி.
“தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான இருக்கு. அதான் எங்கப்பா, நேத்தே புதுசட்டை, வெடி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்களே. அத்தோட தீபாவளி விருந்துக்கு வெள்ளாடு ஒன்ன வாங்கனும்முன்னு எங்கப்பா சொன்னாங்களே.” என்றான் மணி கெத்தாக.
(மேலும்…)