தவால் வடை மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சேர்த்து உண்ண ஏற்ற அருமையான சிற்றுண்டி.
சூடாக இருக்கும் போது இவ்வடையின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இனி சுவையான தவால் வடையினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)

மிளகு வடை மிளகு, உளுந்து ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வடை பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது.
மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர்.
இந்த வடையை தயார் செய்து, இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம் என்பது கூடுதலான செய்தி.
இனிய தீபாவளியைக் கொண்டாடுவோம்
எல்லோரும் கூடி மகிழ்ந்து
திண்டாடும் மக்களையும் இன்று
கொண்டாட வைப்போம் முடியுமளவு (மேலும்…)