ரச வடை செய்வது எப்படி?

சுவையான ரச வடை

ரச வடை விழாக் காலங்களிலும், விருந்தினர்களின் வருகையின் போதும் செய்யக் கூடிய உணவாகும்.

ரசத்தில் ஊற வைத்து உண்ணக் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தம் ரச வடை ஆகும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

இதனை வீட்டில் சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரச வடை செய்வது எப்படி?”

பால்கோவா செய்வது எப்படி?

சுவையான பால்கோவா

பால்கோவா எல்லோருக்கும் பிடித்தமான இனிப்பு ஆகும். இது பாலும், சர்க்கரையும் சேர்த்து செய்யப்படும் அசத்தலான இனிப்பு ஆகும்.

பாகு நிலையில் உள்ள இந்த இனிப்பை, வீட்டில் விருந்தினர்களின் வருகையின் போதும், விழாக் காலங்களிலும் இதனை செய்து அசத்தலாம்.

வீட்டில் இதனைச் செய்வதால் இது சத்தானதும், சுவை மிகுந்தும் இருக்கும்.

சுவையாக எளிய வகையில் வீட்டில் எப்படி செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “பால்கோவா செய்வது எப்படி?”

தீபாவளிப் பண்டிகை

தீபாவளி பட்டாசு

பண்டிகையாம் பண்டிகை

தீபாவளிப் பண்டிகை

வண்ணவண்ணப் புத்தாடை

வாங்கியுடுத்தும் பண்டிகை

அண்டைஅயல் உறவுடனே

அகமகிழும் பண்டிகை

கண்டுபோல இனிப்புகளைப்

பகிர்ந்துண்ணும் பண்டிகை. Continue reading “தீபாவளிப் பண்டிகை”