யாரும் யாருடனும்
எவ்வளவு தான் பேசினாலும்
எதுவும் எள்ளளவும்
புரிந்துகொள்ளப் படவில்லை
காத்திருத்தல் – கவிதை
எல்லா திசைகளிலும்
திரும்புகிறது அவன் மனம்
அது ஒரு காட்சியை
ஒரு பொருளை
ஒரு அர்த்தத்தை
மிச்சம் – கவிதை
எதையுமே நீ பார்க்கிற
அறிந்த பொருட்களின்
மீதான அர்த்தங்கள்
எல்லாம் காலத்தின்
நதியில் கரைகிறது
Continue reading “மிச்சம் – கவிதை”தேடல் – சிறுகதை
அவன் அந்த தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான். அங்கும் இங்கும் பார்த்தபடி அவன் கண்கள் எதையோ தேடியபடி இருந்தது. காலை நேரம் என்பதால் போவோர் வருவோர் எனத் தெருவில் கூட்டம் அதிகம் இருந்தது.
Continue reading “தேடல் – சிறுகதை”தனிமை – கவிதை
அம்மாவின் திட்டல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
அப்பாவின் குத்தல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை….