பொங்குதே பொங்கலம்மா

பொங்குதே பொங்கலம்மா

அம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி

எல்லாமே நடக்கும் நல்லதம்மா

சும்மா இல்ல நம்மளோட பொங்கலம்மா – இது

சூரியனை வாழ்த்திப் பாடும் காலமம்மா Continue reading “பொங்குதே பொங்கலம்மா”

தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாட்டின் சிறப்புகள்

தமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில‌.

தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்.

இந்திய தேசியக் கொடியைத் தனது முத்திரையில் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுக்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.

Continue reading “தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்”

தேன் மயங்கு பாலினும் இனியவள்

தேன் மயங்கு பாலினும் இனியவள் என்பது தமிழ்ப் பெண்ணின் சிறந்த குணங்களைச் சொல்லும் கவிதை வரி ஆகும். அது பற்றிய விளக்கத்தை இந்தக் கட்டுரை கொடுக்கின்றது. Continue reading “தேன் மயங்கு பாலினும் இனியவள்”

பொங்கல் வாழ்த்துக்கள்! – 2018

பொங்கல்

இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

தமிழர்களின் சிறப்புத் திருவிழாவான தைப்பொங்கல் பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்புக்களைப் பார்வையிடவும்.

 

போகிப் பண்டிகை

தைப்பொங்கல்

உழவர் திருநாள்

திருவள்ளுவர் தினம்

சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

 

தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

சுவையான‌ தினை சர்க்கரைப் பொங்கல்

நம் இனிது இணைய இதழின் உணவுப் பகுதியில் இந்த வருட தைப்பொங்கல் சிறப்பாக தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?”