நெஞ்சில் நிறைந்த நேரம்

விளையாட்டு

காளையடக்கி வீரம் காட்ட நேரம் வந்துருச்சு – இந்த

கன்னிப் பொன்னு வரைஞ்சகோலம் மனசில் நெறைஞ்சிருக்கு

வாலைக்குமரிக வைக்கும் பொங்கல் வாசனை பார்த்து – அதை

வாங்கிப்போக வாசப்பூக்கள் வந்து நின்னுருக்கு Continue reading “நெஞ்சில் நிறைந்த நேரம்”

தை மாத‌ சிறப்புகள்

கரும்பு

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.  Continue reading “தை மாத‌ சிறப்புகள்”

பொங்கல் வாழ்த்துக்கள்! – 2017

இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

தமிழர்களின் சிறப்புத் திருவிழாவான தைப்பொங்கல் பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்புக்களைப் பார்வையிடவும்.

 

போகிப் பண்டிகை

தைப்பொங்கல்

உழவர் திருநாள்

திருவள்ளுவர் தினம்

சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

 

 

மாமன் பொண்ணு

தமிழ்ப் பெண்

மத்தாப்பூ சேலைகட்டி மாமன்பொண்ணு வாராடா

மனசெல்லாம் சுக்குநூறா ஆக்கிவிட்டு போறாடா

சித்தாடை கட்டிவந்தா சின்னப் பொண்ணுதானடா

சின்னாளம் பட்டுடுத்தி சிலிர்த்துப்போகும் தேரடா Continue reading “மாமன் பொண்ணு”