பாசி பயறு தோசை செய்வது எப்படி?

பாசி பயறு தோசை என்பது பயறு வகையினை கொண்டு செய்யக் கூடிய தோசை வகையினுள் ஒன்று. இத்தோசை சுவையுடன் சத்தினையும் வழங்கக் கூடியது.

வளரும் குழந்தைகளுக்கு இத்தோசையினை கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். Continue reading “பாசி பயறு தோசை செய்வது எப்படி?”

ரவா தோசை செய்வது எப்படி?

சுவையான ரவா தோசை

ரவா தோசை பொதுவாக எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் தோசை வகைகளுள் ஒன்று. இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம். Continue reading “ரவா தோசை செய்வது எப்படி?”

தினை தோசை செய்வது எப்படி?

தினை தோசை

தேவையான பொருட்கள்

தினை அரிசி – 75 கிராம்

உளுந்தம் பருப்பு – 25 கிராம்

வெந்தயம் – 2 கிராம்

உப்பு – தேவையான அளவு Continue reading “தினை தோசை செய்வது எப்படி?”

மசாலா தோசை செய்வது எப்படி?

Masala Dosai

தேவையான பொருட்கள்

தோசை மாவு தயார் செய்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் : 4 நறுக்கியது
வெங்காயம் : 3 கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிதளவு Continue reading “மசாலா தோசை செய்வது எப்படி?”