காற்றின் திசையில் கண்கள் போயின்
கூற்றுவன் வந்து கொன்றிட நேர்ந்திடும்
மாற்றம் கொண்டு மனிதனே நீயும்
போற்றிடும் பண்புடன் புனிதனாய் வாழ்ந்திடு
(மேலும்…)காற்றின் திசையில் கண்கள் போயின்
கூற்றுவன் வந்து கொன்றிட நேர்ந்திடும்
மாற்றம் கொண்டு மனிதனே நீயும்
போற்றிடும் பண்புடன் புனிதனாய் வாழ்ந்திடு
(மேலும்…)தென்றல் காற்றே வந்திடுவாய் – நீ
தேன்தமிழ் இசையைத் தந்திடுவாய்
கொன்றை மலரெனச் சிரித்திடுவாய் – நீ
குளிர் நிலவொளியில் குளித்திடுவாய்
(மேலும்…)உன் காந்தக் கண்கள் இனி
கடும் நெருப்பை உமிழட்டும்!
தேன் சிந்தும் குரலில் இனித்
தெளிவு மலரட்டும்!