வெண்கமலம் மீதினிலே
வீற்றிருக்கும் பூமகளே
பண்ணிசைக்கும் வீணையொடு
பார்புகழும் கலைமகளே
என்மனதின் கோவிலுக்குள்
ஏற்றுகின்றேன் தீபமம்மா
பொன்மின்னும் தாரகையே
போற்றுகின்றேன் உன்னையம்மா (மேலும்…)
வெண்கமலம் மீதினிலே
வீற்றிருக்கும் பூமகளே
பண்ணிசைக்கும் வீணையொடு
பார்புகழும் கலைமகளே
என்மனதின் கோவிலுக்குள்
ஏற்றுகின்றேன் தீபமம்மா
பொன்மின்னும் தாரகையே
போற்றுகின்றேன் உன்னையம்மா (மேலும்…)
வாடி நின்றால் வருத்தம் இறக்காது
தேடல் இல்லா வாழ்க்கை சிறக்காது
கண்ணீர் வடித்தால் கவலை பறக்காது
காலம் அழிந்தால் மீண்டும் பிறக்காது
தோளின் மேலே என்னைச் சுமந்தாய்
துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்
என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே
எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே? (மேலும்…)
அலையோடும் ஆழிகள்
விளையாடும் திருநிலத்தில்
இசையோடும் கலையோடும்
இன்பமலர் உதிர்க்கின்றாள் நம் இந்தியத்தாய்! (மேலும்…)