கூடா நட்பு

கழுதை

கண்ணனூர் என்ற ஊரில் விவசாயி ஒருவர் வசித்து வந்தார். அவரின் வீடு அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. அவர் தனது விவசாய வேலைகளுக்காக கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். Continue reading “கூடா நட்பு”

விளையாட்டு

ஒடி விளையாடும் போது வாழ்க்கைப் பாடம் நமக்குப் புரியும்
ஒவ்வொரு மனிதருள்ளும் ஒளிந்திருக்கும் குணங்கள் தெரியும்
கூடி விளையாடும் போது கோபம் என்ற நோய் விலகும்
கொண்டாடும் விதத்தில் அங்கே தோல்விக்கும் இடமிருக்கும் Continue reading “விளையாட்டு”

ஜீவா காமராஜர் நட்பு

காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். Continue reading “ஜீவா காமராஜர் நட்பு”