எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்

பகுப்பின் வீரிய அடர்த்தி

எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.

Continue reading “எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்”

வெற்றியின் திறவுகோல் – இரா.முத்துக்கருப்பன்

தோல்விகள் பல வந்தாலும் கவலைப் படாதே!

நீ தோற்கவில்லை – வெற்றிக்கான

வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறாய்!

Continue reading “வெற்றியின் திறவுகோல் – இரா.முத்துக்கருப்பன்”

வெற்றிப் பக்கங்களை உருவாக்கு – இரா.முத்துக்கருப்பன்

நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தால்

நேரம் தான் வீணாகும்

Continue reading “வெற்றிப் பக்கங்களை உருவாக்கு – இரா.முத்துக்கருப்பன்”

இருளகலும்! – தா.வ.சாரதி

காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?

Continue reading “இருளகலும்! – தா.வ.சாரதி”