நின்னைச் சரணடைந்தேன்!

பகவான் கிருஷ்ணன் மிகவும் அன்பானவர். அவர் மாடுகள், ஆடுகள், செடிகள், கொடிகள், மரங்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களையும் மிகவும் நேசித்தார்.

கிருஷ்ணர் எப்போதும் கையில் புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.

அந்த புல்லாங்குழல் எப்போதும் கிருஷ்ணரின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்றது என்பதை ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்னும் இதனைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “நின்னைச் சரணடைந்தேன்!”

தன்னம்பிக்கை – எம்.மனோஜ் குமார்

“ஏன்டா கிளாசுக்கு லேட்டு?

போய் வெளியே நின்னு கிளாசைக் கவனி” கண்ணனைத் திட்டினார் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு ஆசிரியர்.

அடுத்த நாளும் அவன் வகுப்புக்குத் தாமதமாக வந்தான்.

Continue reading “தன்னம்பிக்கை – எம்.மனோஜ் குமார்”

போர்க்களம் – தா.வ.சாரதி

போராடும் துணிவிருந்தால்
போர்க்களமும் வெறும் களம் தான்!
புத்தி தீட்டாத மனிதனில்
வெறும் நிகழ்வும் போர்க்களம் தான்!

Continue reading “போர்க்களம் – தா.வ.சாரதி”