காத்திருக்கும் சுகம் – சிறுகதை

காத்திருக்கும் சுகம்

அன்று அந்த மேனிலைப் பள்ளி காலை வேளையிலேயே அமர்க்களப்பட்டது.

ப்ளஸ் ஒன் மாணவர்கள், ப்ளஸ் டூ முடிந்து பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்களுக்காக பிரிவு உபசார விழா ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ப்ளஸ் டூ தேர்வுகள் துவங்க இன்னும் ஓரிரு தினங்களே இருந்தன.

“அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என மாணவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

Continue reading “காத்திருக்கும் சுகம் – சிறுகதை”

நிறைவான மனதால்

Fisherman

சுய பச்சாதாபம் கூறாதிருத்தலே நலம்

பிறரின் அனுதாபத்தைப் பெறும் பொருட்டு

எப்போதுமே துயரத்திலிருப்பது போலப் பேசும் சிலர்

எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது

Continue reading “நிறைவான மனதால்”

சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்

நம் அன்பும் கவனிப்பும் எங்கே யாரிடம்
மதிப்பைப் பெறுகிறதோ, அங்கே அவர்களிடம்
காட்டுதலே சிறந்தது. இல்லையேல் அவைகள்
உதாசீனப் படுத்தப் படுவதை அறிய
நேரிடும் போது நம் மனம் புண்படும்.

Continue reading “சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்”