இசைஞானியார் நாயனார் தேவார மூவருள் ஒருவரான சுந்தரரின் தாய் ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் நாயன்மார்கள் மூவர்.
முதலாமவர் இறையருளால் மாயமாங்கனி பெற்ற காரைக்கால் அம்மையார்.
(மேலும்…)நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள். பெரிய புராணம் எனும் நூலில் அவர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ள தகவல்கள் இங்கே தொகுக்கப் பட்டுள்ளன.
இசைஞானியார் நாயனார் தேவார மூவருள் ஒருவரான சுந்தரரின் தாய் ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் நாயன்மார்கள் மூவர்.
முதலாமவர் இறையருளால் மாயமாங்கனி பெற்ற காரைக்கால் அம்மையார்.
(மேலும்…)சடைய நாயனார் தேவார மூவருள் ஒருவரான சுந்தரரின் தந்தை ஆவார். சிவபக்தி மிகுந்த இவரைப் போலவே சுந்தரரும் சிவன்பால் அன்பு கொண்டவராக விளங்கினார்.
(மேலும்…)திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவபெருமான் குறித்த பாடல்களை யாழில் பண்ணிசைத்துப் பாடியவர். பிற்காலத்தில் திருஞான சம்பந்த நாயனார் பாடல்களை யாழில் பண்ணிசைத்தவர்.
(மேலும்…)கோச்செங்கட் சோழ நாயனார் யானை ஏற முடியாத எழுபது சிவ மாடக் கோவில்களை அமைத்த சோழ மன்னர்.
கையிலாயத்தில் புட்பதந்தன், மாலியவான் என இருவர் சிவகணங்களாக இருந்து இறைவருக்கு தொண்டுகள் புரிந்து வந்தனர்.
அவர்கள் இருவரும் தாமே மற்றவரைவிட சிவபக்தியில் சிறந்தவர் என்ற எண்ணத்தில் இருந்தனர்.
(மேலும்…)நேச நாயனார் சிவனடியார்களுக்கு தன்னால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், கீள், கோவணம் முதலியவற்றை தானமாக வழங்கிய நெசவாளர்.
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
(மேலும்…)