கடல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், கடல் இன்னும் அழகு கூடிக் காட்சியளிக்கும். (மேலும்…)
Tag: நிலா
-
அறிவியல் உண்மை சொன்னவருக்கு கிடைத்த பரிசுகள்
அறிவியல் உண்மை எப்போதும் காலம் காலமாக நம்பப்பட்ட மதவாதக் கோட்பாடுகளுக்கும், மூடப்பழக்கங்களுக்கும், ஆளுவோர் கொள்கைகளுக்கும் எதிரிகளாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பல கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமங்கள் ஒப்புதல் கிடைக்காமலேயே இருந்திருக்கின்றன. (மேலும்…)