தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் தேர்தல் பணியை

தேர்தல் பணி ஒரு சவாலான பணி. சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டால் தேர்தல் பணியை எளிதாக்கலாம். கட்டுரை அவற்றை விளக்குகிறது.

அன்பார்ந்த இனிது மின்னிதழ் வாசகர்களுக்கு வணக்கம்.

தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது மக்களாட்சி முறையில் மிக முக்கியமான பொறுப்பு. நமது அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தலை நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையில் ஓர் ஆசிரியராகவும், வாசகனாகவும், என் கருத்துக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Continue reading “தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்”

எழில் பிளாக் – சிறுகதை

எழில் பிளாக்

“எழிலரசியோட,  அட்டெண்டர் யாரு?” ஹாஸ்பிடல் நர்ஸ், சத்தமாக இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு விட்டாள்.

வெயிட்டிங் ரூமில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வலிப்பு கம்ப்ளைன்ட் எழிலரசி, அட்டெண்டர் யார் ?” Continue reading “எழில் பிளாக் – சிறுகதை”

ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர் Continue reading “ஆசிரியர் – புதுக்குறள்”

துறவியின் நேர்மை – பர்மியக் கதை

மாதுளை

நாம் வேலை செய்யும் இடத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதனை துறவியின் நேர்மை என்ற இப்பர்மியக் கதை விளக்குகிறது. கதையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “துறவியின் நேர்மை – பர்மியக் கதை”