Tag: நேர்மை
-
உடல் மொழி
ஒருவரைப் பற்றி அவருடன் பேசாமலே அவரின் கண், கை அசைவுகள், முகபாவனைகள் ஆகியவற்றின் மூலம் அவர் கருத்தை அறிந்து கொள்வதை உடல் மொழி என்று அழைக்கிறோம்.
-
நம்பிக்கை வேண்டும்
நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம். நான் சொன்னால் நம்புவீர்களா? இங்கிலீஷ்காரனைவிட நமக்கு நம்பிக்கை குறைவு. ஆயிரம் மடங்கு குறைவு.
-
இந்தியா அன்றும் இன்றும்
இந்தியா நமது தாய்நாடு. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!