தீபாவளி என்பது இந்தியாவின் முதன்மைப் பண்டிகை. இது இந்தியா முழுவதிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்ற முக்கியமான விழாவாகும்.
இந்தியாவில் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், மொரீசியஸ், கயானா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. (மேலும்…)