Tag: பதிகம்

  • திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

    திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

    வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது.

    (மேலும்…)
  • கோளறு பதிகம் – எல்லா நாளுமே நல்ல நாள்தான்

    கோளறு பதிகம் – எல்லா நாளுமே நல்ல நாள்தான்

    கோளறு பதிகம் என்பது சிவபெருமானை நினைத்து திருஞான சம்பந்தர்  அடிகளாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.

    மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர்.

    இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி, கோளறு பதிகம் என்னும் இந்த பத்து பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர் . (மேலும்…)

  • திருநீற்றுப் பதிகம்

    திருநீற்றுப் பதிகம்

    திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.

    இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.

    இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது. (மேலும்…)

  • போற்றித் திருத்தாண்டகம்

    போற்றித் திருத்தாண்டகம்

    போற்றித் திருத்தாண்டகத்தின் ஒவ்வொரு அடியில் போற்றி என முடிவதால் இது போற்றித் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகிறது.

    சைவ சமய குரவர்களுள் (அடியார்கள்) ஒருவரான திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் தனது வயது முதிர்ந்த நிலையில் இறைவனைக் காணும் பொருட்டு திருக்கைலாயம் செல்ல விருப்பம் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். (மேலும்…)