Tag: பயறு வகைகள்

  • நிலக்கடலை – ‍நினைவாற்றலின் மறுபெயர்

    நிலக்கடலை – ‍நினைவாற்றலின் மறுபெயர்

    நிலக்கடலை என்றவுடன் அதனுடைய சுவையும், மணமும் நினைவிற்கு வரும்.

    என்னுடைய சிறுவயதில் நிலக்கடலைக் காட்டிற்கு கடலை எடுக்கும் சமயத்தில் சென்றுள்ளேன். அதனை வேருடன் பிடுங்கி உதிர்த்து சுட்டு உண்ட சுவை இன்னும் என் நினைவில் இருக்கிறது.

    அவ்வளவு அட்டகாசமான நிலக்கடலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    (மேலும்…)

  • பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்

    பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்

    பயிர் சுழற்சி பராம்பரியமாக நம்முடைய நாட்டில் வேளாண்மையில் பின்பற்றும் ஓர் நடைமுறையாகும். இம்முறையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.

    பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு வகையான பயிர்களை வெவ்வேறு வகையான காலநிலைகளில் பயிர் செய்யும் முறையைக் குறிக்கும். (மேலும்…)

  • பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்

    பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்

    பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.

    ஆனால் அது உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதே நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. எனவே இது உணவே மருந்தான பொருளாகும். (மேலும்…)

  • உளுந்து உங்களைக் காக்கும்

    உளுந்து உங்களைக் காக்கும்

    உளுந்து உங்களைக் காக்கும். ஆதலால்தான் நம்முடைய முன்னோர்கள் இட்லி, தோசை, வடை, அப்பளம், களி, கஞ்சி என பலவடிவங்களில் உணவுகளை உளுந்தில் தயார் செய்து உண்ண நம்மைப் பழக்கியுள்ளனர். 

    உளுந்து பயறு, பருப்பு என இரு வடிவங்களில் நம்மால் பயன்படுத்தப்படுகிறது.

    (மேலும்…)

  • கொள்ளு – வலிமை தரும் பயறு

    கொள்ளு – வலிமை தரும் பயறு

    கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு ஆகும். ஆதலால்தான் இதனை பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். எனவே இது ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் என்று அழைக்கப்படுகிறது. (மேலும்…)