கொத்தவரை

கொத்தவரை

கொத்தவரை விதையில் இருந்து கிடைக்கும் ஒருவகை கோந்துப் பொருளினால் காய்கறிப் பயிர் என்ற நிலையிலிருந்து வணிகப் பயிர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. Continue reading “கொத்தவரை”

பச்சைப்பயறு வெல்ல சுண்டல் செய்வது எப்படி?

பச்சைப்பயறு வெல்ல சுண்டல்

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு : 3 கப்

வரமிளகாய் : 2

தேங்காய்பூ : 1 மூடி

கடுகு : 1 டீஸ்பூன்

உப்பு : 1 ½ டீஸ்பூன்

எண்ணெய் : 1 ½ டேபிள் ஸ்பூன்

வெல்லம் : 150 கிராம் Continue reading “பச்சைப்பயறு வெல்ல சுண்டல் செய்வது எப்படி?”

இடைவேளை உணவு

Tea_cup

இடைவேளை உணவு சர்க்கரை நோய் உள்ளவருக்கு தாழ்நிலை சர்க்கரை உண்டாவதை தடுக்கிறது. அதிகம் பசி எடுப்பதை தடுக்கிறது. சர்க்கரை சீராக இருக்க உதவுகிறது.  Continue reading “இடைவேளை உணவு”

சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்

Thandu-keerai

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடக்கூடியவை.

பச்சை இலை, காய்கறிகள், மொச்சை முருங்கைக்காய் Continue reading “சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்”