Tag: பறவைகள்

  • காடுகள்

    காடுகள்

    நமக்கு தூய‌ காற்று, நீர், உணவுப் பொருட்கள் மற்றும் உறைவிடம்  ஆகியவற்றைக் காடுகள் வழங்குகின்றன. காடின்றி நாடியில்லை என்ற கூற்று முற்றிலும் உண்மையே. (மேலும்…)

  • ஆல் – அழகின் சிரிப்பு

    ஆல் – அழகின் சிரிப்பு

    ஆல் (ஆல மர‌ம்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; ஆல் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள். (மேலும்…)

  • விருதுநகர் மாவட்டம் சிறப்புகள்

    விருதுநகர் மாவட்டம் சிறப்புகள்

    விருதுநகர் மாவட்டம் தன் பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

    1.ரமண மகரிஷி அவதரித்த இடம் (திருச்சுழி)

    2.தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம்  (குமாரசாமி ராஜா, காமராஜர்) (மேலும்…)

  • அழியும் பறவைகள்

    அழியும் பறவைகள்

    சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டு வராண்டாவில் உள்ள ‘டியூப் லைட்’டில் இருந்த இடைவெளியில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் குடியிருந்தன.

    சில நாட்களில் மூன்று முட்டைகள் கூட்டில் இருந்தன. குருவிகள் அவற்றைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தன.

    ஒரு சில தினங்களில் முட்டை பொரித்து, மூன்று குஞ்சுகள் கூட்டிற்குள் இருந்தன. குருவிகளின் நடவடிக்கையைப் பார்த்து ஒன்று தாய்க் குருவி, மற்றொன்று தந்தைக் குருவி என்று அறிந்தோம்.

    நாங்கள் குடும்பத்துடன் வராண்டாவில் இருந்த நாள்களில்கூடக் குருவிகள் சிறிதும் அச்சம் அடையவில்லை; பாதுகாப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக இருந்தன. (மேலும்…)

  • முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?

    முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?

    முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? என்பது காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் கேள்வி. (மேலும்…)