ஆங்கிலத்தில் ‘பைன் ஆப்பிள்’ என்று சொல்லப்படுகிற அன்னாசிப் பழம் எல்லோரும் நன்கு அறிந்ததுதான். மூக்கைத் துளைக்கும் நறுமணம் மிக்க அன்னாசிப் பழம் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பழம்.
ஆனால், எவ்வளவுபேர் இப்பழத்தை விரும்பி அடிக்கடி சாப்பிடுகிறோம்? எப்போதாவதுதான் சாப்பிடுகிறோம்.
இன்றைய நாளில் இப்பழத்தை எளிதாக சாப்பிடும் அளவுக்கு வியாபாரிகள் சிறுசிறு துண்டுகளாக அழகாக நறுக்கி, கெட்டியான அட்டை கப்புகளில் (Disposable Cups) நிரப்பி, ஸ்பூனுடன் தருகிறார்கள்.
கை படாமல் எடுத்துச் சாப்பிடும் விதமாக, ஒவ்வொரு நகரத்திலும் தள்ளு வண்டிகளில் வைத்து இதனை விற்பனை செய்வதைப் பார்க்கிறோம்.
(மேலும்…)