கடவுளின் பழம் நாவல் பழம்

நாவல்

நாவல் பழம், கடவுளின் பழம் என்று  இந்தியாவில் போற்றப்படுகிறது. இப்பழம் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையினை உடையது. இப்பழத்திற்கு தனிப்பட்ட மணமும், நிறமும் உண்டு.

குற்றால சாரல் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களே இப்பழத்திற்கான சீசன் ஆகும்.

தமிழ் கடவுளான முருகன் ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக் கேட்டது நாவல் பழத்தைத்தான். Continue reading “கடவுளின் பழம் நாவல் பழம்”

பூசணிக்காய்

பூசணிக்காய்

நம் நாட்டில் பூசணிக்காய் சமையலில் பராம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூசணியின் கொடியிலும், இலையிலும் பூவினை ஒத்த மென்மையான சுணைகள் இருக்கும். எனவே இது பூசுணைக் கொடி என அழைக்கப்பட்டது. பின் மருவி பூசணிக் கொடி என்றானது. Continue reading “பூசணிக்காய்”

வெண்ணைப் பழம் (அவகோடா)

வெண்ணைப் பழம் (அவகோடா)

வெண்ணைப் பழம் என்ற‌ பெயருக்கு ஏற்றாற்போல் இப்பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணை போன்று வழுவழுப்பாக உள்ளது. இப்பழம் அவகோடா, ஆனைக்கொய்யா, முதலைபேரி, பால்டா என்றெல்லாம் வழங்கப்படுகிறது. Continue reading “வெண்ணைப் பழம் (அவகோடா)”

தக்காளி

தக்காளி

தக்காளி, இதனை உண்ணக்கூடிய பழவரிசையிலும், காய்கறிகளின் வரிசையிலும் சேர்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளியானது சூப்பர் பழம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. Continue reading “தக்காளி”