அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் என்றவுடன் தனிப்பட்ட வாசனையும், கத்திபோன்ற இலைகளைக் கொண்ட மகுடமும், சொரிசொரியான உடலும், உள்ளே ருசியான சதைப்பகுதியும் நம் கண்முன்னே நிற்கும். Continue reading “அன்னாசிப்பழம்”

திராட்சைப் பழம்

திராட்சைப் பழம்

பழவகைகள் என்றவுடன் நம் எல்லோர் நினைவிலும் தவறாமல் இடம் பெறுவது திராட்சைப் பழம் ஆகும். இது முந்திரிப்பழம், கொடி முந்திரிப்பழம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. Continue reading “திராட்சைப் பழம்”

சாத்துக்குடி

சாத்துக்குடி

சாத்துக்குடி என்பது சிட்ரஸ் வகையைச் சேர்ந்த அமிலத் தன்மை இல்லாத பழமாகும். இது ஸ்வீட் லைம் என்று ஆங்கிலத்திலும் மொசாம்பி என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது. Continue reading “சாத்துக்குடி”