ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்ற பழமொழியை மரத்தின் அடியில் இருந்த கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை பட்டாம்பூச்சி பார்வதி கேட்டது. (மேலும்…)
Tag: பழமொழிகள்
-
பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி
பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என்ற பழமொழியைப் பற்றி முதியவர் ஒருவர் தம் கூட்டத்தினருக்கு கூறுவதை புலிக்குட்டி புவனா புதர் மறைவில் இருந்து கேட்டது. (மேலும்…)
-
யானைக்குப் பானை சரி
யானைக்குப் பானை சரி என்ற பழமொழிக்கு ஏற்ப பேசினால்தான் அடாவடி ஆட்களை அடக்க முடியும் என்று ஆசிரியர் ஒருவர் கூறுவதை அணில்குட்டி அன்பழகன் கேட்டது. (மேலும்…)
-
மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு
மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாப்பிளையும் பொண்ணும் இருங்காங்க என்று திருமண ஊர்வலத்தில் சென்ற புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப்பெண்ணைப் பற்றி வயதான பாட்டி ஒருவர் கூறுவதை எலிக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. (மேலும்…)
-
பெண் புத்தி பின் புத்தி
“பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படியா நடந்து கொள்வாய்” என்று இளம் வயது பெண்ணை நோக்கி முதியவர் ஒருவர் கூறுவதை மயில் மங்கம்மா கேட்டது. (மேலும்…)