ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

சித்த வைத்தியர்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியை சிறுவன் ஒருவனுக்கு வயதான பாட்டி கூறிக் கொண்டிருந்ததை மரங்கொத்தி மணிக்கருத்தன் கேட்டது. Continue reading “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

Avvaiyar

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று சிறுவர்களுக்கு ஆசிரியர் பழமொழி சொல்லித் தருவதை மரத்திலிருந்து குரங்கு ரங்கன் கவனித்துக் கொண்டிருந்தது. Continue reading “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு”

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும்

தவளை

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும் என்ற பழமொழியைத்தான் நான் இன்று மாலை கூறுவேன் என்று தன் நண்பர்களிடம் பெருமையாகச் சொன்னது தவளைகுட்டி தங்கப்பன். Continue reading “உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும்”

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!

வைகுந்தம்

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்! என்ற பழமொழியை வயதான பெண்மணி ஒருவர் கூறியதை குட்டியானை சுப்பன் தெரு வீதியில் சென்றபோது கேட்டது. Continue reading “கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!”

தூங்கியவன் கன்று கடாக்கன்று

குயில்

குயில் குப்பன் மக்கள் வசிக்கும் ஊர் பகுதிக்குச் சென்று தூங்கியவன் கன்று கடாக்கன்று என்ற பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கேட்டு திரும்பிக் கொண்டிருந்தது. Continue reading “தூங்கியவன் கன்று கடாக்கன்று”