சீட் பெல்ட் அணிவது அவசியமா?

சீட் பெல்ட் அணிவது அவசியமா?

காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது அவசியமா? என்று கேட்டால் அது மிகவும் அவசியமான ஒன்று.

பயணம் செய்வது என்பது எல்லோரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.

மகிழ்ச்சி அளிக்கக் கூடிய பயணமானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். Continue reading “சீட் பெல்ட் அணிவது அவசியமா?”

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்

குளிர்கால ஆர்டிக் நரி

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துள்ளன.

அவற்றின் மூலம் தங்களைப் பிற விலங்குகளிடமிருந்தும், சுற்று சூழல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றன.

அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்”