எழுத்தாளர் சுஜாதா புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
அவர் ஒரு பொறியியல் வல்லுநர். அறிவியலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்தது அவரின் முக்கியமான பங்களிப்பாகும்.
அவரின் எழுத்துக்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ளன.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன். அவர் தன் மனைவியின் பெயரான “சுஜாதா” என்னும் புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி வந்தார்.
நாம் இக்கட்டுரையில் சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய படைப்புகளுள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம். (மேலும்…)