Tag: புதிர் கணக்கு

  • புதிர் கணக்கு

    புதிர் கணக்கு

    புதிர் கணக்கு பாகம் ஒன்று

    ஒரு காட்டில் விலங்குகள் தங்கள் குட்டிகள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகப் புதிர் கணக்கு போடுகின்றன. உங்களால் அந்த புதிர் கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்!

    (மேலும்…)
  • புதிர் கணக்கு – 36

    புதிர் கணக்கு – 36

    நண்பர்களே! இப்போது நான் புதிரைக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்.

    ஒரு தந்தையார் தனது 4 மகன்களுக்கும் தான் சம்பாதித்த தோப்புகளைப் பிரித்துக் கொடுத்தார். அவருடைய தோப்பில் மாமரங்களும் தென்னை மரங்களும் இருந்தன. மொத்தம் 260 மரங்கள் இருந்தன. (மேலும்…)

  • புதிர் கணக்கு – 35

    புதிர் கணக்கு – 35

    அனைவருக்கும் முன்பாக வந்து நின்ற செஞ்சிவப்புக் கிளிபேச ஆரம்பித்தது. “நான் கேட்கும் புதிர் மிகவும் சுலபமான சிறு கணக்கேயாகும். இது எங்கள் நாட்டுச் சிறுவர்கள் விளையாட்டாகக் கூறும் கணக்குகளில் ஒன்று.” (மேலும்…)

  • புதிர் கணக்கு – 34

    புதிர் கணக்கு – 34

    பருந்து பாப்பாத்தி தனது புதிரைக் கூற ஆரம்பித்தது.

    “நான் நகரத்துக்குள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்றிருந்தேன். அவர்கள் மிகவும் மோசமான இயல்புடையவர்களாக இருக்கின்றனர். அங்கு கேட்ட ஒரு விஷயத்தையே புதிராகக் கூறுகின்றேன்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தது. (மேலும்…)

  • புதிர் கணக்கு – 33

    புதிர் கணக்கு – 33

    “நண்பர்களே! சற்று சுலபமான புதிரையே கேட்கிறேன். அனேகமாக வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர்களே பதில் சொல்லக் கூடும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசியது. (மேலும்…)