ஆழத்திலிருந்தான் அவன்
அடிக்கடி ஆழத்தில் அல்லது
மிக மோசமான பள்ளத்தில்
வீழ்ந்து விடுகிறான் அவன்
(மேலும்…)புஷ்பால ஜெயக்குமார் ஒரு நல்ல கவிஞர். தேடல் என்பது அவரின் கவிதைகளின் மையப்பொருளாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த உலகம் எல்லையற்றது என்பதும் நமது தேடல் முடிவற்றது என்பதும் அவரின் கருத்துக்கள்.
ஆழத்திலிருந்தான் அவன்
அடிக்கடி ஆழத்தில் அல்லது
மிக மோசமான பள்ளத்தில்
வீழ்ந்து விடுகிறான் அவன்
(மேலும்…)என் மனம்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
நான் புரிந்து கொண்டேன்
இன்னும் நான்
நம்பிக்கையுடன் இருக்கிறேன்
அதற்கான வார்த்தைகளைத் தேட
நான் எழுதப் போகும்
கவிதையால் கட்டளை இடப்பட்டிருக்கிறேன்
நினைவு கூர்கிறேன்
நிஜத்திலிருந்து உண்மைக்கும்
மற்றும் அந்தகாரத்தில் இளைப்பாற
வழி நடத்தப்படுகிறேன்
(மேலும்…)சதுரங்க காய்களை நகர்த்தும்
ஆபத்தை அறிந்தவனாகப்
புரியாமைக்கும் புரிதலுக்கும்
நடுவே இருக்கிறான் அவன்
(மேலும்…)