வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?

சுவையான வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் வறுவல் அருமையான தொட்டு கறி ஆகும்.

இது மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

எளிய முறையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். Continue reading “வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?”

மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?

சுவையான மிளகு தக்காளி கீரை பொரியல்

மிளகு தக்காளி கீரை சத்து மிகுந்த உணவாகும். இது மழைக் காலத்தில் அதிகளவு கிடைக்கக் கூடிய உணவுப் பொருளாகும்.

இக்கீரையைக் கொண்டு மசியல், பொரியல் போன்றவற்றைச் செய்யலாம். இனி சுவையான மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?”

முருங்கைக் கீரை பொரியல் செய்வது எப்படி?

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

முருங்கைக் கீரை பொரியல் சத்தான உணவாகும். முருங்கைக் கீரை இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருள். ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் என்பது அவசியமான ஒன்றாகும். Continue reading “முருங்கைக் கீரை பொரியல் செய்வது எப்படி?”

பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?

சுவையான பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் பொரியல் அருமையான தொட்டுக்கறி ஆகும்.  பீன்ஸ், முருங்கை பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு பொரியல்

உருளைக்கிழங்கு பொரியல் எல்லோராலும் விரும்பப்படும் தொட்டுக்கறி வகையாகும்.

இதனை சுவையாவும், மணமாகவும் செய்யலாம். எல்லா சாத வகைகளும் ஏற்ற தொட்டுக்கறி உருளைகிழங்கு பொரியல். Continue reading “உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?”