காளான் பொரியல் என்பது அற்புதமான தொட்டு கறி வகையைச் சார்ந்தது. எங்கள் ஊரில் மழை காலத்தில் இயற்கை காளான்கள் அதிகளவு கிடைக்கும். (மேலும்…)
Tag: பொரியல்
-
பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி?
பீட்ரூட் பொரியல் எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமான தொட்டுக் கறி வகையைச் சார்ந்தது.
பீட்ரூட் இயற்கையிலேயே இனிப்புச் சுவையினைக் கொண்டிருப்பதால் பெரும்பாலோனோர் இதனை சமைக்க யோசிக்கின்றனர்.
இயற்கையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இனி எளிய முறையில் சுவையான பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)
-
பீர்க்கங்காய் பொரியல் செய்வது எப்படி?
பீர்க்கங்காயைக் கொண்டு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் பீர்க்கங்காய் பொரியல் செய்யலாம்.
பீர்க்கங்காய் நீர் சத்தினை அதிகம் கொண்ட சத்து மிக்க காய் ஆகும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும் காய் ஆகும். (மேலும்…)
-
தண்டுக்கீரை பொரியல் செய்வது எப்படி?
தண்டுக்கீரை பொரியல் சுவையான மற்றும் சத்தான உணவு. மேலும் மிக எளிதாக செய்யக்கூடிய உணவும் ஆகும். (மேலும்…)
-
சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?
சிறுகிழங்கு எல்லாக் காலங்களிலும் கிடைப்பதில்லை. இக்கிழங்கு மார்கழி மாதம் முதல் மாசி மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.
தைப்பொங்கலுக்கான சமையலில் கட்டாயம் இக்கிழங்கு இடம் பெறும். (மேலும்…)