குடி போதை ஏற்படுத்தும் தீமைகளைத் திருக்குறள் வடிவில் எடுத்துரைக்கிறார் தா.வ.சாரதி.
குடிபோதை உள்ளார் குலத்துக்கு தீங்கு
அடிகண்டால் தூர விலக்கு
போதை
குடி போதை ஏற்படுத்தும் தீமைகளைத் திருக்குறள் வடிவில் எடுத்துரைக்கிறார் தா.வ.சாரதி.
குடிபோதை உள்ளார் குலத்துக்கு தீங்கு
அடிகண்டால் தூர விலக்கு
நாடுபோற போக்கபாத்தா
நல்லதுன்னு தெரியல – ஒரு
நியாயதர்மம் புரியல – பெரும்
கேடுவந்து கேவலங்கள்
காடுபோல தழைக்குது – அதில்
கருணைமாட்டி முழிக்குது!
(மேலும்…)“அம்மா! அழுவாதம்மா! அம்மா! அழுவாதம்மா!” என்று அழுதபடி பதினோரு வயது மகனும் ஒன்பது வயது மகளும் இருபுறமும் அமர்ந்திருக்க, குடிகாரப் புருஷனிடம் வாங்கிய அடியும் உதையும் முப்பத்தேழு வயது முத்துப்பேச்சியைச் சுருண்டு படுக்க வைத்திருந்தது.
(மேலும்…)புலனைந்தும் பொன்றும் புகழ்மங்கும் சேர்த்த
நலனழியும் நாநாய்போல் தள்ளும் – விலங்கனைய
ஈமொய்த்(து) இளஞ்சிறார் நாண இழிவடையும்
தீமொந்தைக் கள்ளுண்பார் வாழ்வு