தர்மசாஸ்திரம் கூறுவது என்ன?

மானிட வாழ்வினை எளிதாக்க நாம் நடைமுறையில் செய்ய வேண்டியவற்றை பற்றிக் கூறுவது தர்மசாஸ்திரம்.

பதினெட்டு முனிவர்கள் வேதங்களை முழுக்க அறிந்து கொண்டு அவற்றிலிருந்து தர்மசாஸ்திரங்களை தொகுத்துக் கொடுத்துள்ளனர்.

அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

சூரியோதயத்திற்கு முன் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து பின் குளித்து தூய உடைகளை அணிந்து கடவுளைப் பிராத்திக்க வேண்டும்.

தினசரி கோவிலுக்குப் போக இயலாதவர்கள் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை போக வேண்டும்.

Continue reading “தர்மசாஸ்திரம் கூறுவது என்ன?”

இன்பம் எப்படிப்பட்டது?

இன்பம் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்பமாக வாழவே எல்லோரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்தில் மட்டுமே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.

Continue reading “இன்பம் எப்படிப்பட்டது?”

வாழ்க்கை நிறையா? குறையா?

மனித வாழ்க்கை நிறையா? குறையா?

மானிட வாழ்வு குறுகியது; குறையுள்ளது. ஞானமும் நன்மையும் நிறைந்த இறைவனின் பராமரிப்பு நம் வாழ்வில் ஒவ்வொன்றையும் நிர்ணயிக்கிறது.

Continue reading “வாழ்க்கை நிறையா? குறையா?”

புது விடியல்!

செங்கதிர் தழுவல் பூமியின் எழல் என

சந்திக்கும் இக்கணம் நமக்கு சிறப்பென

முந்தைய தலைமுறை சொன்னதை மறந்து

முழுசூரியன் காணா முகங்களே இன்று…

Continue reading “புது விடியல்!”