சில பொன்மொழிகள்

மகிழ்ச்சி

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல. Continue reading “சில பொன்மொழிகள்”

நெஞ்சில் நிறைந்த நேரம்

விளையாட்டு

காளையடக்கி வீரம் காட்ட நேரம் வந்துருச்சு – இந்த

கன்னிப் பொன்னு வரைஞ்சகோலம் மனசில் நெறைஞ்சிருக்கு

வாலைக்குமரிக வைக்கும் பொங்கல் வாசனை பார்த்து – அதை

வாங்கிப்போக வாசப்பூக்கள் வந்து நின்னுருக்கு Continue reading “நெஞ்சில் நிறைந்த நேரம்”

காட்டுக்குள் தீபாவளி

காட்டுக்குள் தீபாவளி

நாட்டுக்குள்ள தீபாவளி நாளு வருதாம் – அதில்

நம்மளோட பேரெல்லாம் சேர்ந்து வருதாம்

வேட்டைக்கார நரிவந்து சொல்லி போச்சுதென – அந்த

வேங்கை மகன் வரிப்புலி சொல்லி சிரிச்சான் Continue reading “காட்டுக்குள் தீபாவளி”