தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.
சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.
(மேலும்…)மஞ்சுளா ரமேஷ்
தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.
சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.
(மேலும்…)தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.
பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.
“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”
“என்ன கேட்ட?”
(மேலும்…)ஒருவரை உடல் அளவில் தாக்க ஆயுதங்கள் பல உள்ளன. ஆனால் மனதளவில் ஒருவரை தாக்க நினைக்கையில் எடுத்திடும் ஆயுதங்களில் ஒன்றாக தற்கொலை மிரட்டல் உள்ளது.
(மேலும்…)ஞாயிற்றுக்கிழமை தந்த சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாதவி.
அழைப்பு மணி சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தாள். கடிகாரத்தை பார்த்தபோது மணி பத்தாகியிருந்தது. வீறிட்ட கொட்டாவியை கையால் சொடக்கு விட்டு அடக்கியபடி எழுந்தாள்.
கதவை திறந்து பார்த்தபோது யாரும் தென்படவில்லை. தரையில் யாரோ விசிறிப் போட்ட விளம்பர இதழ் ஒன்று கிடந்தது.
“சே, நல்ல தூக்கத்தை கெடுத்து விட்டான்” முணுமுணுத்தவாறு கதவை அறைந்து சாத்தினாள்.
(மேலும்…)காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.
போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,
(மேலும்…)