வேடிக்கை பார்ப்போர்
தரும் நாணயங்களுக்கு
மனம் கல்லாக
உடல் வில்லாக
வளைத்து சாகசம்
புரிந்திடும் நாணயமான
கழைக்கூத்தாடி!
தாம்பத்தியம் – கவிதை
உனக்கும்
எனக்குமான சின்னஞ்சிறு
இடைவெளியில்
ப்ரியத்தின் ஆக்ரமிப்பால்
Continue reading “தாம்பத்தியம் – கவிதை”பால பாடம் – சிறுகதை
திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.
“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”
சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.
Continue reading “பால பாடம் – சிறுகதை”பாலினப் பாரபட்சங்கள் – கவிதை
ஆண்மகவு
அடுத்தடுத்து பிறந்தாலும்
இரு மடங்காகும் ஆனந்தம்…
சடங்குகள் சம்பிரதாயங்கள் – ஓர் பார்வை
நம்முடைய முன்னோர்கள் வகுத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவற்றை இன்று வரை நாம் பின்பற்றி வருகிறோம்.
இருந்தாலும் அவற்றில் உள்ள உளவியல் உண்மைகளை நாம் புரிந்து கொண்டோமா?
Continue reading “சடங்குகள் சம்பிரதாயங்கள் – ஓர் பார்வை”