சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?

சீமைக் க‌ருவேலம்

இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.

வரமாக இருந்த‌ சீமைக் க‌ருவேல மரத்தின்  நன்மைகளையும்,  நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும்,  சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?”

அறிவால் வெல்லுவேன்

ஆடு

பழுவூர் என்ற ஊரில் ஓர் அழகிய மலை இருந்தது. அதன் அடிவாரத்தில் மலை ஆடுகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு குறும்புக்கார ஆட்டுக்குட்டி ஒன்று இருந்தது. Continue reading “அறிவால் வெல்லுவேன்”

புதிர் கணக்கு – 36

வெளவால்

நண்பர்களே! இப்போது நான் புதிரைக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்.

ஒரு தந்தையார் தனது 4 மகன்களுக்கும் தான் சம்பாதித்த தோப்புகளைப் பிரித்துக் கொடுத்தார். அவருடைய தோப்பில் மாமரங்களும் தென்னை மரங்களும் இருந்தன. மொத்தம் 260 மரங்கள் இருந்தன. Continue reading “புதிர் கணக்கு – 36”

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்

அகன்ற இலைக் காடுகள்

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள் பற்றிப் பார்ப்போம். தமிழ்நாடு சுமார் 22,877 சதுர கிமீ காடுகளின் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் 17.59 சதவீதம் ஆகும்.

தேசிய வனக் கொள்கையின்படி மாநிலங்கள் தங்களது நிலப்பரப்பில் 33.33 சதவீதத்தை காடுகளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading “தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்”

நண்டு வளர்த்த மரம்

நண்டு

அந்த வனத்தில் வசித்த வயதான நண்டு நல்லக்காள் பகல் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த நெல்லை சமைத்து சாதமாக்கி தன் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள். Continue reading “நண்டு வளர்த்த மரம்”