காடு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், காடு எத்தனை அழகுடையது என்று புரியும்: உடனே ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும். Continue reading “காடு – அழகின் சிரிப்பு”
மரங்கள் அவை வரங்கள்
எங்கள் வீட்டிற்குமுன் ஒரு வேப்ப மரம் நிற்கிறது. அது ஓங்கி வளர்ந்து கொடிபோல் படர்ந்து இருக்கிறது; மாடியில் குடியிருக்கும் எனது வீட்டின் முற்றத்திலும் பரந்து விரிந்திருக்கிறது.
அதில் காகம் இருக்கும்; குயில் இருக்கும்; சிறுகுருவிகள் இருக்கும்; மயிலும் இருந்திருக்கிறது. Continue reading “மரங்கள் அவை வரங்கள்”
கண்ணீரைச் சேமியுங்கள்
கண்ணீரைச் சேமியுங்கள்! கண்ணீரைச் சேமியுங்கள்! Continue reading “கண்ணீரைச் சேமியுங்கள்”
மூதுரை
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.