மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு தரும் மிக எளிய பயிற்சி.
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் மனிதனும் தன் தேவைகளுக்காக ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கிறான்.
அவன் தனது உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல், உடல்நலம் கெட்டும், மனஉளைச்சலுக்கு ஆளாகியும் காலம் தள்ள வேண்டிய சூழலே தற்போது நிலவுகிறது . (மேலும்…)