வெங்காய தாள் நம் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருள் ஆகும். இதில் இலைப்பகுதியே உணவாகக் கொள்ளப்படுகிறது. (மேலும்…)
Tag: மருத்துவ பயன்கள்
-
சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை
சேப்பங்கிழங்கு நம்முடைய உடல் நலம் பேணும். எனவே தான் நம் முன்னோர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.
குழந்தைகளுக்கு இதனை அவித்து தோலுரித்து அப்படியே உண்ணக் கொடுப்பவர். இம்முறை நம்முடைய கலாச்சாரத்தில் பராம்பரியமானது.
சிலர் இதனுடைய வழுவழுப்புத் தன்மையால் இதனை வெறுப்பர். ஊட்டச்சத்து மிகுந்த இதனை அடிக்கடி நம்முடைய உணவில் பயன்படுத்துவது அவசியம்.
இக்கிழங்கினைப் பற்றிய முக்கியச் செய்தி இது தென்னிந்தியாவைத்
தாயகமாகக் கொண்டது என்பது தான். -
பச்சை அவரை – இரும்பு எலும்பைத் தரும்
பச்சை அவரை என்றதும் நமக்கு தெரியாத காயாக உள்ளதே என்று எண்ண வேண்டாம்.
நம் ஊரில் பீன்ஸ் அல்லது முருங்கை பீன்ஸ் என்று அழைக்கப்படும் காயே பச்சை அவரை ஆகும். (மேலும்…)
-
காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்
காராமணி என்றதும் காரடையான் நோன்புக்கு படைக்கப்படும் அடை செய்வதற்கு பயன்படும் பயறு என்பதே என்னுடைய நினைவிற்கு சட்டென்று வருகிறது.
இதனை நாம் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்றும் கூறுகிறோம். தட்டைப்பயறு, கத்திரிக்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படும் பயற்றுக் குழம்பு நம் ஊரில் மிகவும் பிரலமான ஒன்று.
இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. (மேலும்…)
-
துவரை – ஓர் உன்னத உணவு
துவரை நம்முடைய பராம்பரிய சமையலான சாம்பாரில் சேர்க்கப்படும் முக்கியமான மூலப்பொருளாகும். இது பரவலாக கெட்டியாகப் பருப்பாக வைத்து நெய் அல்லது மிளகு ரசத்துடன் உண்ணப்படுகிறது. (மேலும்…)