அருகம்புல் – மருத்துவ பயன்கள்

அருகம்புல்

அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட புல்வகையைச் சார்ந்த சிறுசெடியாகும். உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீரைப் பெருக்கும், உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை ஆற்றும். Continue reading “அருகம்புல் – மருத்துவ பயன்கள்”

மாதுளை – மருத்துவ பயன்கள்

மாதுளை

மாதுளை பல நோய்களைக் கட்டுப் படுத்தி உடலை வளமாக்க பயன்படுகின்றது. மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை. Continue reading “மாதுளை – மருத்துவ பயன்கள்”

பூண்டு – மருத்துவ பயன்கள்

பூண்டு

பூண்டு சிறுகட்டிகள், காது மந்தம், நாட்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப் புழுக்கள், வாத நோய்கள், வாய்வு தொல்லை, தலைவலி, ஜலதோஷம், வாய் நோய், சீதக் கழிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.

Continue reading “பூண்டு – மருத்துவ பயன்கள்”

மிளகு மருத்துவ பயன்கள்

மிளகு

மிளகு மருத்துவ பயன்கள் பல உள்ளன. மிளகு கைப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. காரச் சுவையைக் கூட்டும்.

குடல் வாயுவைப் போக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; வீக்கத்தைக் கரைக்கும்; வாத நோய்களைக் குணமாக்கும்; திமிர்வாதம், சளி, கட்டிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். Continue reading “மிளகு மருத்துவ பயன்கள்”

மஞ்சள் – மருத்துவ பயன்கள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும். Continue reading “மஞ்சள் – மருத்துவ பயன்கள்”