இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும். (மேலும்…)
Tag: மருத்துவ பயன்கள்
-
பாட்டி மருத்துவம்
பாட்டி மருத்துவம் சொல்லும் சில குறிப்புகள்.
செம்பருத்தி பூவை நீரில் இட்டு காய்ச்சி கசாயமாக இரவிலும், பகலிலும் உட்கொண்டு வந்தால் இருதயம் பலவீனம் மற்றும் அடிக்கடி ஏற்படும் இதய வலி குணமாகும். (மேலும்…)