அருவி தரும் ஆரவாரம்
ஆனந்தமா பாட்டு வரும்
சிறுதூறல் பூக்களென
தென் பொதிகை சாரல் விழும்
Tag: மலை
-
அருவி தரும் ஆரவாரம்!
-
மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி
தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.
(மேலும்…) -
உலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்
(மேலும்…)உலகின் டாப் 10 மலைச்சிகரங்கள் பத்தில் ஒன்பது சிகரங்கள் இமயமலையிலே அமைந்துள்ளன என்பது ஓர் ஆச்சரியமான விசயம். புவியில் சுமார் 100 மலைகளுக்கு மேலே அமைந்துள்ளன. அவற்றுள் நிறைய மலைகள் ஆசிய, ஐரோப்பிய புவித்தட்டின் ஓரங்களில் அமைந்துள்ளன.
-
மேற்குத் தொடர்ச்சி மலை பறவைகள்
மேற்குத் தொடர்ச்சி மலை பறவைகள் என்னும் இக்கட்டுரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் பறவைகள் பற்றி காணப்போகிறோம்.
பறவைகள் உலகின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. சில பறவைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படும். புல பறவைகள் நாடு விட்டு நாடு செல்கின்றன. (மேலும்…)
-
மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள்
மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.
மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.
இது இப்பகுதி மக்களுக்கு நல்ல தண்ணீர் வளத்தை தருவதோடு, பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடமாகவும் உள்ளது. இம்மலையில் 139 வகையான பாலூட்டிகள் உள்ளன. அவற்றில் பிரபலமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம். (மேலும்…)