திருப்பரங்குன்றம் – உல்லாசம்
திருச்செந்தூர் – மறுபிறப்பின்மை
பழனி – யோகம்
சுவாமிமலை – இவ்வுலக சுகம்
திருத்தணி – சல்லாபம்
பழமுதிர்ச்சோலை – வினோதம்
இவையே முருகனின் ஆறுபடை வீட்டின் தன்மைகள் ஆகும்
திருப்பரங்குன்றம் – உல்லாசம்
திருச்செந்தூர் – மறுபிறப்பின்மை
பழனி – யோகம்
சுவாமிமலை – இவ்வுலக சுகம்
திருத்தணி – சல்லாபம்
பழமுதிர்ச்சோலை – வினோதம்
இவையே முருகனின் ஆறுபடை வீட்டின் தன்மைகள் ஆகும்
குற்றாலம் அருவிகள் நிறைந்த ஊர். தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.
வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். (மேலும்…)
இராசபாளையம், திருவில்லிபுத்தூர் தென்காசி சாலையில் திருவில்லிபுத்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. (மேலும்…)
திருவில்லிபுத்தூர் இராசபாளையம் மதுரைச் சாலையில் இராசபாளையத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மல்லிநாட்டுப் பிரம்மதேயம் திருவில்லிபுத்தூர்’ என்று அழைக்கப்படுகின்றது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருவில்லிபுத்தூர் இருந்ததற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் நமக்களிக்கின்றன. (மேலும்…)
வத்திராயிருப்பு திருவில்லிபுத்தூர் மதுரைச் சாலையில் கிருஷ்ணன் கோயிலிருந்து மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. (மேலும்…)